Menu
Your Cart

வடசென்னைக்காரி

வடசென்னைக்காரி
-5 % Out Of Stock
வடசென்னைக்காரி
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வடசென்னை ஒரு இடம் மட்டுமல்லை, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னையப்பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். தலித்தியம் பெண்ணியம் சார்ந்த பார்வைகள் இன்று பெரிதும் கூர்மை பெற்றிருக்கும் சூழலில் பல்வேறு சமகாலத்தின் எரியும் பிரச்சினைகளினூடே ஒரு மாற்று அரசியலை இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன.
Book Details
Book Title வடசென்னைக்காரி (vadachennaikari madras - 600039)
Author ஷாலின் மரிய லாரன்ஸ் (Shaalin Mariya Laarans)
ISBN 9789387636255
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 184
Published On Jan 2019
Year 2019
Edition 01
Format Paper Back
Category TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்து..
₹276 ₹290